1859-ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவ உதவி இல்லாமல் தவித்தனர். போர் வீரர்களின் இன்னலை நேரில் கண்ட சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி டுனாண்ட் என்பவர் போரில் காயமுற்ற வீரர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு அமைப்பை நிறுவினார். அதுதான் 'ரெட் கிராஸ் சொசைட்டி'. இவரது பிறந்த நாளான மே 8-ம் தேதி உலக செஞ்சிலுவை தினம் கொண்டாடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக